அத்தியாயம் -1மும்பையில் மிகப்பெரிய பிரபலமான கல்யாண மண்டபம்.அந்த மண்டபத்தில் திருமண பெண்ணாக சிவன்யா..தலை முதல் கால் வரை வைர நகைகளாலேயே அலங்கரித்து இருந்தார்கள்.. அவளால் அதை ...