அத்தியாயம் 1 — இளவேணி “இந்தச் சங்கிலி... உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” ஆரத்தித் தட்டை ஏந்தியபடி யாழினியின் முன் நின்றிருந்த பாக்கியம் திடீரென்று கேட்டாள். வேலாயுதம் ...